எண்ணாகமம் 26:23 Numbers 26:23
இசக்காருடைய மகன்களின் குடும்பங்களாவன: தோலாவின் சந்ததியான தோலாவியர்களின் குடும்பமும், பூவாவின் சந்ததியான பூவாவியர்களின் குடும்பமும்,
These were the descendants of Issachar by their clans: The Tolaite clan from Tola, the Punite clan from Puvah,