தமிழ் வேதாகமம் Tamil Bible

எண்ணாகமம் 26:27 Numbers 26:27

இவைகளே செபுலோனியர்களின் குடும்பங்கள்; அவர்களில் எண்ணப்பட்டவர்கள் 60,500 பேர்.

எண்ணாகமம் 26:27 · IRV

These were the clans of Zebulun, and their registration numbered 60,500.

Numbers 26:27 · BSB
எண்ணாகமம் 26 முழுவதும் வாசிக்க