தமிழ் வேதாகமம் Tamil Bible

எண்ணாகமம் 26:29 Numbers 26:29

மனாசேயினுடைய மகன்களின் குடும்பங்கள்; மாகீரின் சந்ததியான மாகீரியர்களின் குடும்பமும், மாகீர் பெற்ற கீலேயாத்தின் சந்ததியான கிலெயாதியர்களின் குடும்பமும்,

எண்ணாகமம் 26:29 · IRV

These were the descendants of Manasseh: The Machirite clan from Machir, the father of Gilead, and the Gileadite clan from Gilead.

Numbers 26:29 · BSB
எண்ணாகமம் 26 முழுவதும் வாசிக்க