எண்ணாகமம் 26:45 Numbers 26:45
பெரீயா பெற்ற ஏபேரின் சந்ததியான ஏபேரியர்களின் குடும்பமும், மல்கியேலின் சந்ததியான மல்கியேலியர்களின் குடும்பமுமே.
And these were the descendants of Beriah: the Heberite clan from Heber and the Malchielite clan from Malchiel.