தமிழ் வேதாகமம் Tamil Bible

எண்ணாகமம் 26:54 Numbers 26:54

அநேகம்பேருக்கு அதிக சுதந்தரமும் கொஞ்சம்பேருக்குக் கொஞ்ச சுதந்தரமும் கொடுக்கவேண்டும்; அவர்களில் எண்ணப்பட்ட எண்ணிக்கைக்குத் தகுந்தபடி அவரவர்களுக்குச் சுதந்தரம் கொடுக்கப்படவேண்டும்.

எண்ணாகமம் 26:54 · IRV

Increase the inheritance for a large tribe and decrease it for a small one; each tribe is to receive its inheritance according to the number of those registered.

Numbers 26:54 · BSB
எண்ணாகமம் 26 முழுவதும் வாசிக்க