தமிழ் வேதாகமம் Tamil Bible

எண்ணாகமம் 26:57 Numbers 26:57

எண்ணப்பட்ட லேவியர்களின் குடும்பங்களாவன: கெர்சோனின் சந்ததியான கெர்சோனியர்களின் குடும்பமும், கோகாத்தின் சந்ததியான கோகாத்தியர்களின் குடும்பமும், மெராரியின் சந்ததியான மெராரியர்களின் குடும்பமும்;

எண்ணாகமம் 26:57 · IRV

Now these were the Levites numbered by their clans: The Gershonite clan from Gershon, the Kohathite clan from Kohath, and the Merarite clan from Merari.

Numbers 26:57 · BSB
எண்ணாகமம் 26 முழுவதும் வாசிக்க