தமிழ் வேதாகமம் Tamil Bible

எண்ணாகமம் 26:59 Numbers 26:59

அம்ராமுடைய மனைவிக்கு யோகெபேத் என்று பெயர்; அவள் எகிப்திலே லேவிக்குப் பிறந்த மகள்; அவள் அம்ராமுக்கு ஆரோனையும் மோசேயையும் அவர்கள் சகோதரியான மிரியாமையும் பெற்றாள்.

எண்ணாகமம் 26:59 · IRV

and Amram’s wife was named Jochebed. She was also a daughter of Levi, born to Levi in Egypt. To Amram she bore Aaron, Moses, and their sister Miriam.

Numbers 26:59 · BSB
எண்ணாகமம் 26 முழுவதும் வாசிக்க