தமிழ் வேதாகமம் Tamil Bible

எண்ணாகமம் 26:61 Numbers 26:61

நாதாபும் அபியூவும் யெகோவாவுடைய சந்நிதியில் அந்நிய அக்கினியைக் கொண்டுவந்தபோது, செத்துப்போனார்கள்.

எண்ணாகமம் 26:61 · IRV

but Nadab and Abihu died when they offered unauthorized fire before the LORD.

Numbers 26:61 · BSB
எண்ணாகமம் 26 முழுவதும் வாசிக்க