தமிழ் வேதாகமம் Tamil Bible

எண்ணாகமம் 26:63 Numbers 26:63

மோசேயும் ஆசாரியனாகிய எலெயாசாரும் எரிகோவின் அருகிலிருக்கும் யோர்தானுக்கு அருகிலே மோவாபின் சமனான வெளிகளில் இஸ்ரவேல் மக்களை எண்ணுகிறபோது இருந்தவர்கள் இவர்களே.

எண்ணாகமம் 26:63 · IRV

These were the ones numbered by Moses and Eleazar the priest when they counted the Israelites on the plains of Moab by the Jordan, across from Jericho.

Numbers 26:63 · BSB
எண்ணாகமம் 26 முழுவதும் வாசிக்க