தமிழ் வேதாகமம் Tamil Bible

எண்ணாகமம் 26:64 Numbers 26:64

முன்பு மோசேயும் ஆசாரியனாகிய ஆரோனும் சீனாய் வனாந்திரத்தில் இஸ்ரவேல் சந்ததியை எண்ணும்போது இருந்தவர்களில் ஒருவரும் இவர்களுக்குள் இல்லை.

எண்ணாகமம் 26:64 · IRV

Among all these, however, there was not one who had been numbered by Moses and Aaron the priest when they counted the Israelites in the Wilderness of Sinai.

Numbers 26:64 · BSB
எண்ணாகமம் 26 முழுவதும் வாசிக்க