தமிழ் வேதாகமம் Tamil Bible

எண்ணாகமம் 26:65 Numbers 26:65

வனாந்திரத்தில் நிச்சயமாக சாவார்கள் என்று யெகோவா அவர்களைக் குறித்துச்சொல்லியிருந்தார்; எப்புன்னேயின் மகனாகிய காலேபும் நூனின் மகனாகிய யோசுவாவும் தவிர, வேறொருவரும் அவர்களில் மீதியாக இருக்கவில்லை.

எண்ணாகமம் 26:65 · IRV

For the LORD had told them that they would surely die in the wilderness. Not one was left except Caleb son of Jephunneh and Joshua son of Nun.

Numbers 26:65 · BSB
எண்ணாகமம் 26 முழுவதும் வாசிக்க