எண்ணாகமம் 27:10 Numbers 27:10
அவனுக்குச் சகோதரர்களும் இல்லாமல் இருந்தால், அவனுக்குரிய சுதந்தரத்தை அவன் தகப்பனுடைய சகோதரர்களுக்குக் கொடுக்கவேண்டும்.
If he has no brothers, give his inheritance to his father’s brothers.