தமிழ் வேதாகமம் Tamil Bible

எண்ணாகமம் 27:4 Numbers 27:4

எங்களுடைய தகப்பனுக்கு மகன் இல்லாததினாலே, அவருடைய பெயர் அவருடைய வம்சத்தில் இல்லாமல் அற்றுப்போகலாமா? எங்கள் தகப்பனுடைய சகோதரருக்குள்ளே எங்களுக்குக் சொந்த நிலம் கொடுக்கவேண்டும்” என்றார்கள்.

எண்ணாகமம் 27:4 · IRV

Why should the name of our father disappear from his clan because he had no sons? Give us property among our father’s brothers.”

Numbers 27:4 · BSB
எண்ணாகமம் 27 முழுவதும் வாசிக்க