தமிழ் வேதாகமம் Tamil Bible

எண்ணாகமம் 28:10 Numbers 28:10

எப்பொழுதும் செலுத்தும் சர்வாங்கதகனபலியும் அதின் பானபலியும் அன்றி ஒவ்வொரு ஓய்வுநாளிலும் இந்தச் சர்வாங்க தகனபலியும் செலுத்தப்படவேண்டும்.

எண்ணாகமம் 28:10 · IRV

This is the burnt offering for every Sabbath, in addition to the regular burnt offering and its drink offering.

Numbers 28:10 · BSB
எண்ணாகமம் 28 முழுவதும் வாசிக்க