தமிழ் வேதாகமம் Tamil Bible

எண்ணாகமம் 28:11 Numbers 28:11

“உங்கள் மாதப்பிறப்புகளில் நீங்கள் யெகோவாவுக்குச் சர்வாங்க தகனபலியாக இரண்டு காளைகளையும், ஒரு ஆட்டுக்கடாவையும், ஒருவயதுடைய பழுதற்ற ஏழு ஆட்டுக்குட்டிகளையும் செலுத்தவேண்டும்.

எண்ணாகமம் 28:11 · IRV

At the beginning of every month, you are to present to the LORD a burnt offering of two young bulls, one ram, and seven male lambs a year old, all unblemished,

Numbers 28:11 · BSB
எண்ணாகமம் 28 முழுவதும் வாசிக்க