தமிழ் வேதாகமம் Tamil Bible

எண்ணாகமம் 28:12 Numbers 28:12

உணவுபலியாக ஒவ்வொரு காளைக்குப் பத்தில் மூன்றுபங்கானதும் எண்ணெயிலே பிசைந்ததுமான மெல்லிய மாவையும், உணவுபலியாக ஒரு ஆட்டுக்கடாவுக்குப் பத்தில் இரண்டு பங்கானதும் எண்ணெயிலே பிசைந்ததுமான மாவையும்,

எண்ணாகமம் 28:12 · IRV

along with three-tenths of an ephah of fine flour mixed with oil as a grain offering with each bull, two-tenths of an ephah of fine flour mixed with oil as a grain offering with the ram,

Numbers 28:12 · BSB
எண்ணாகமம் 28 முழுவதும் வாசிக்க