தமிழ் வேதாகமம் Tamil Bible

எண்ணாகமம் 28:15 Numbers 28:15

எப்பொழுதும் செலுத்தப்படும் சர்வாங்கதகனபலியும் அதின் பானபலியும் அன்றி, பாவநிவாரணபலியாகக் யெகோவாவுக்கு ஒரு வெள்ளாட்டுக்கடாவும் செலுத்தப்படவேண்டும்.

எண்ணாகமம் 28:15 · IRV

In addition to the regular burnt offering with its drink offering, one male goat is to be presented to the LORD as a sin offering.

Numbers 28:15 · BSB
எண்ணாகமம் 28 முழுவதும் வாசிக்க