தமிழ் வேதாகமம் Tamil Bible

எண்ணாகமம் 28:18 Numbers 28:18

முதலாம் நாளிலே பரிசுத்த சபைகூடுதல் இருக்கவேண்டும்; அன்றையதினம் சாதாரணமான எந்த ஒரு வேலையும் செய்யக்கூடாது.

எண்ணாகமம் 28:18 · IRV

On the first day there is to be a sacred assembly; you must not do any regular work.

Numbers 28:18 · BSB
எண்ணாகமம் 28 முழுவதும் வாசிக்க