தமிழ் வேதாகமம் Tamil Bible

எண்ணாகமம் 28:2 Numbers 28:2

“எனக்கு நறுமண வாசனையாக, தகனபலிகளுக்குரிய காணிக்கையையும், அப்பத்தையும், குறித்தகாலத்தில் எனக்குச் செலுத்தும்படி கவனமாக இருக்கவேண்டும் என்று நீ இஸ்ரவேல் மக்களுக்குக் கட்டளையிடு.

எண்ணாகமம் 28:2 · IRV

“Command the Israelites and say to them: See that you present to Me at its appointed time the food for My offerings by fire, as a pleasing aroma to Me.

Numbers 28:2 · BSB
எண்ணாகமம் 28 முழுவதும் வாசிக்க