தமிழ் வேதாகமம் Tamil Bible

எண்ணாகமம் 28:24 Numbers 28:24

இப்படியாக ஏழுநாட்களளவும் நாள்தோறும் யெகோவாவுக்கு நறுமண வாசனையான தகனபலி செலுத்தவேண்டும்; எப்பொழுதும் செலுத்தப்படும் சர்வாங்கதகனபலியையும் அதின் பானபலியையும் தவிர, இதையும் செலுத்தவேண்டும்.

எண்ணாகமம் 28:24 · IRV

Offer the same food each day for seven days as an offering made by fire, a pleasing aroma to the LORD. It is to be offered with its drink offering and the regular burnt offering.

Numbers 28:24 · BSB
எண்ணாகமம் 28 முழுவதும் வாசிக்க