தமிழ் வேதாகமம் Tamil Bible

எண்ணாகமம் 28:26 Numbers 28:26

“அந்த வாரங்களுக்குப்பின்பு நீங்கள் யெகோவாவுக்குப் புதிய உணவுபலியாக முதற்கனிகளைச் செலுத்தும் பண்டிகை நாளிலும் பரிசுத்த சபைகூடுதல் இருக்கவேண்டும்; அதில் சாதாரணமான எந்த ஒரு வேலையும் செய்யக்கூடாது.

எண்ணாகமம் 28:26 · IRV

On the day of firstfruits, when you present an offering of new grain to the LORD during the Feast of Weeks, you are to hold a sacred assembly; you must not do any regular work.

Numbers 28:26 · BSB
எண்ணாகமம் 28 முழுவதும் வாசிக்க