எண்ணாகமம் 28:27 Numbers 28:27
அப்பொழுது நீங்கள் யெகோவாவுக்கு நறுமண வாசனையான சர்வாங்கதகனபலியாக இரண்டு காளைகளையும், ஒரு ஆட்டுக்கடாவையும், ஒருவயதுடைய ஏழு ஆட்டுக்குட்டிகளையும்,
Present a burnt offering of two young bulls, one ram, and seven male lambs a year old as a pleasing aroma to the LORD,