தமிழ் வேதாகமம் Tamil Bible

எண்ணாகமம் 28:31 Numbers 28:31

நிரந்தர சர்வாங்கதகனபலியையும் அதின் உணவுபலியையும் அதின் பானபலியையும் தவிர, இவைகளையும் செலுத்தவேண்டும்; இவைகள் பழுதற்றவைகளாக இருக்கவேண்டும்.

எண்ணாகமம் 28:31 · IRV

Offer them with their drink offerings in addition to the regular burnt offering and its grain offering. The animals must be unblemished.

Numbers 28:31 · BSB
எண்ணாகமம் 28 முழுவதும் வாசிக்க