தமிழ் வேதாகமம் Tamil Bible

எண்ணாகமம் 29:12 Numbers 29:12

“ஏழாம் மாதம் பதினைந்தாம் தேதி உங்களுக்குப் பரிசுத்த சபைகூடும் நாளாக இருக்கவேண்டும்; அதில் சாதாரணமான எந்த ஒரு வேலையும் செய்யக்கூடாது; ஏழு நாட்கள் யெகோவாவுக்குப் பண்டிகை அனுசரிக்கவேண்டும்.

எண்ணாகமம் 29:12 · IRV

On the fifteenth day of the seventh month, you are to hold a sacred assembly; you must not do any regular work, and you shall observe a feast to the LORD for seven days.

Numbers 29:12 · BSB
எண்ணாகமம் 29 முழுவதும் வாசிக்க