தமிழ் வேதாகமம் Tamil Bible

எண்ணாகமம் 29:13 Numbers 29:13

நீங்கள் யெகோவாவுக்குச் சுகந்த வாசனையுள்ள சர்வாங்கதகனபலியாக பதின்மூன்று காளைகளையும், இரண்டு ஆட்டுக்கடாக்களையும், ஒருவயதுடைய பழுதற்ற பதினான்கு ஆட்டுக்குட்டிகளையும்,

எண்ணாகமம் 29:13 · IRV

As a pleasing aroma to the LORD, you are to present an offering made by fire, a burnt offering of thirteen young bulls, two rams, and fourteen male lambs a year old, all unblemished,

Numbers 29:13 · BSB
எண்ணாகமம் 29 முழுவதும் வாசிக்க