எண்ணாகமம் 29:23 Numbers 29:23
“நான்காம் நாளிலே பத்துக் காளைகளையும், இரண்டு ஆட்டுக்கடாக்களையும், ஒருவயதுடைய பழுதற்ற பதினான்கு ஆட்டுக்குட்டிகளையும்,
On the fourth day you are to present ten bulls, two rams, and fourteen male lambs a year old, all unblemished,