எண்ணாகமம் 29:28 Numbers 29:28
நிரந்தர சர்வாங்கதகனபலியையும், அதின் உணவுபலியையும், அதின் பானபலியையும் அன்றி, பாவநிவாரணபலியாக ஒரு வெள்ளாட்டுக்கடாவையும் செலுத்தவேண்டும்.
Include one male goat as a sin offering, in addition to the regular burnt offering with its grain offering and drink offering.