எண்ணாகமம் 29:32 Numbers 29:32
“ஏழாம் நாளிலே ஏழு காளைகளையும், இரண்டு ஆட்டுக்கடாக்களையும், ஒருவயதுடைய பழுதற்ற பதினான்கு ஆட்டுக்குட்டிகளையும்,
On the seventh day you are to present seven bulls, two rams, and fourteen male lambs a year old, all unblemished,