எண்ணாகமம் 29:38 Numbers 29:38
நிரந்தர சர்வாங்கதகனபலியையும், அதின் உணவுபலியையும், அதின் பானபலியையும் தவிர, பாவநிவாரணபலியாக ஒரு வெள்ளாட்டுக்கடாவையும் செலுத்தவேண்டும்.
Include one male goat as a sin offering, in addition to the regular burnt offering with its grain offering and drink offering.