தமிழ் வேதாகமம் Tamil Bible

எண்ணாகமம் 29:8 Numbers 29:8

யெகோவாவுக்கு நறுமண வாசனையான சர்வாங்கதகனபலியாக ஒரு காளையையும், ஒரு ஆட்டுக்கடாவையும், ஒருவயதுடைய பழுதற்ற ஏழு ஆட்டுக்குட்டிகளையும்,

எண்ணாகமம் 29:8 · IRV

Present as a pleasing aroma to the LORD a burnt offering of one young bull, one ram, and seven male lambs a year old, all unblemished,

Numbers 29:8 · BSB
எண்ணாகமம் 29 முழுவதும் வாசிக்க