தமிழ் வேதாகமம் Tamil Bible

எண்ணாகமம் 3:10 Numbers 3:10

ஆரோனையும் அவனுடைய மகன்களையுமோ, தங்களுடைய ஆசாரிய ஊழியத்தைச் செய்வதற்காக நியமிக்கவேண்டும், அந்த ஊழியத்தைச் செய்யும்படி சேருகிற அந்நியன் கொலைசெய்யப்படவேண்டும் என்றார்.

எண்ணாகமம் 3:10 · IRV

So you shall appoint Aaron and his sons to carry out the duties of the priesthood; but any outsider who approaches the tabernacle must be put to death.”

Numbers 3:10 · BSB
எண்ணாகமம் 3 முழுவதும் வாசிக்க