தமிழ் வேதாகமம் Tamil Bible

எண்ணாகமம் 3:25 Numbers 3:25

ஆசரிப்புக் கூடாரத்திலே கெர்சோன் குடும்பத்தாரின் காவலாவது: வாசஸ்தலமும், கூடாரமும், அதின் மூடியும், ஆசரிப்புக்கூடாரத்தின் வாசல் மறைவும்,

எண்ணாகமம் 3:25 · IRV

The duties of the Gershonites at the Tent of Meeting were the tabernacle and tent, its covering, the curtain for the entrance to the Tent of Meeting,

Numbers 3:25 · BSB
எண்ணாகமம் 3 முழுவதும் வாசிக்க