தமிழ் வேதாகமம் Tamil Bible

எண்ணாகமம் 3:26 Numbers 3:26

வாசஸ்தலத்தின் அருகிலும் பலிபீடத்தின் அருகிலும் சுற்றிலும் இருக்கிற முற்றத்தின் தொங்கு திரைகளும், முற்றத்தின்வாசல் மூடுதிரையும், அவைகளின் வேலைகளுக்கெல்லாம் உரிய அவைகளின் கயிறுகளுமே.

எண்ணாகமம் 3:26 · IRV

the curtains of the courtyard, the curtain for the entrance to the courtyard that surrounds the tabernacle and altar, and the cords—all the service for these items.

Numbers 3:26 · BSB
எண்ணாகமம் 3 முழுவதும் வாசிக்க