தமிழ் வேதாகமம் Tamil Bible

எண்ணாகமம் 3:27 Numbers 3:27

கோகாத்தின் வழியாக அம்ராமியர்களின் வம்சமும் இத்சாரியர்களின் வம்சமும் எப்ரோனியர்களின் வம்சமும் ஊசியேலர்களின் வம்சமும் தோன்றின; இவைகளே கோகாத்தியர்களின் வம்சங்கள்.

எண்ணாகமம் 3:27 · IRV

From Kohath came the clans of the Amramites, the Izharites, the Hebronites, and the Uzzielites; these were the clans of the Kohathites.

Numbers 3:27 · BSB
எண்ணாகமம் 3 முழுவதும் வாசிக்க