தமிழ் வேதாகமம் Tamil Bible

எண்ணாகமம் 3:31 Numbers 3:31

அவர்களுடைய காவலாவது: பெட்டியும், மேஜையும், குத்துவிளக்கும், பீடங்களும், ஆராதனைக்கேற்ற பரிசுத்த ஸ்தலத்தின் பணிப்பொருட்களும், தொங்கு திரையும், அதினுடைய எல்லா வேலைகளுக்கும் ஏற்றவைகளுமே.

எண்ணாகமம் 3:31 · IRV

Their duties were the ark, the table, the lampstand, the altars, the articles of the sanctuary used with them, and the curtain—all the service for these items.

Numbers 3:31 · BSB
எண்ணாகமம் 3 முழுவதும் வாசிக்க