தமிழ் வேதாகமம் Tamil Bible

எண்ணாகமம் 3:40 Numbers 3:40

“அதன் பின்பு யெகோவா மோசேயை நோக்கி: நீ இஸ்ரவேல் மக்களில் ஒரு மாதம் முதல் அதற்கு மேற்பட்ட வயதுள்ள முதற்பேறான ஆண்பிள்ளைகளையெல்லாம் எண்ணி அவர்கள் பெயர்களை பட்டியலிட்டு,

எண்ணாகமம் 3:40 · IRV

Then the LORD said to Moses, “Number every firstborn male of the Israelites a month old or more, and list their names.

Numbers 3:40 · BSB
எண்ணாகமம் 3 முழுவதும் வாசிக்க