எண்ணாகமம் 3:47 Numbers 3:47
நீ தலைக்கு ஐந்து சேக்கல் வீதமாகப் பரிசுத்த சேக்கல் கணக்கின்படி வாங்கவேண்டும்; அந்தச் சேக்கலானது இருபது கேரா.
you are to collect five shekels for each one, according to the sanctuary shekel of twenty gerahs.