தமிழ் வேதாகமம் Tamil Bible

எண்ணாகமம் 3:51 Numbers 3:51

யெகோவாவுடைய வார்தையின்படியே மீட்கப்பட்டவர்களின் கிரயத்தை ஆரோனுக்கும் அவனுடைய மகன்களுக்கும், யெகோவா தனக்குக் கட்டளையிட்டபடியே கொடுத்தான்.

எண்ணாகமம் 3:51 · IRV

And Moses gave the redemption money to Aaron and his sons in obedience to the word of the LORD, just as the LORD had commanded him.

Numbers 3:51 · BSB
எண்ணாகமம் 3 முழுவதும் வாசிக்க