தமிழ் வேதாகமம் Tamil Bible

எண்ணாகமம் 3:8 Numbers 3:8

அவர்கள் ஆசரிப்புக் கூடாரத்தின் பொருட்கள் முதலானவைகளையும், இஸ்ரவேல் கோத்திரத்தின் காவலையும் காத்து, வாசஸ்தலத்தின் பணிவிடைகளைச் செய்யவேண்டும்.

எண்ணாகமம் 3:8 · IRV

They shall take care of all the furnishings of the Tent of Meeting and fulfill obligations for the Israelites by attending to the service of the tabernacle.

Numbers 3:8 · BSB
எண்ணாகமம் 3 முழுவதும் வாசிக்க