தமிழ் வேதாகமம் Tamil Bible

எண்ணாகமம் 30:3 Numbers 30:3

தன்னுடைய தகப்பன் வீட்டிலிருக்கிற ஒரு பெண்பிள்ளை தன்னுடைய சிறுவயதிலே யெகோவாவுக்குப் பொருத்தனைச்செய்து எந்த ஒரு காரியத்தைச் செய்யும்படி தன்னுடைய ஆத்துமாவை நிபந்தனைக்கு உட்படுத்திக்கொண்டால்,

எண்ணாகமம் 30:3 · IRV

And if a woman in her father’s house during her youth makes a vow to the LORD or obligates herself by a pledge,

Numbers 30:3 · BSB
எண்ணாகமம் 30 முழுவதும் வாசிக்க