தமிழ் வேதாகமம் Tamil Bible

எண்ணாகமம் 30:9 Numbers 30:9

ஒரு விதவையாவது, தள்ளப்பட்டுப்போன ஒரு பெண்ணாவது தன்னுடைய ஆத்துமாவை எந்த நிபந்தனைக்கு உட்படுத்திக்கொள்ளுகிறாளோ அந்த நிபந்தனை நிறைவேறவேண்டும்.

எண்ணாகமம் 30:9 · IRV

Every vow a widow or divorced woman pledges to fulfill is binding on her.

Numbers 30:9 · BSB
எண்ணாகமம் 30 முழுவதும் வாசிக்க