எண்ணாகமம் 31:13 Numbers 31:13
மோசேயும் ஆசாரியனாகிய எலெயாசாரும் சபையின் பிரபுக்கள் எல்லோரும் அவர்களைச் சந்திக்க முகாமிற்கு வெளியே புறப்பட்டுப்போனார்கள்.
And Moses, Eleazar the priest, and all the leaders of the congregation went to meet them outside the camp.