தமிழ் வேதாகமம் Tamil Bible

எண்ணாகமம் 31:16 Numbers 31:16

பேயோரின் சங்கதியிலே பிலேயாமின் ஆலோசனையினால் இஸ்ரவேல் மக்கள் யெகோவாவுக்கு விரோதமாகத் துரோகம்செய்யக் காரணமாக இருந்தவர்கள் இவர்கள்தானே; அதினால் யெகோவாவின் சபையிலே வாதையும் நேரிட்டதே.

எண்ணாகமம் 31:16 · IRV

“Look, these women caused the sons of Israel, through the counsel of Balaam, to turn unfaithfully against the LORD at Peor, so that the plague struck the congregation of the LORD.

Numbers 31:16 · BSB
எண்ணாகமம் 31 முழுவதும் வாசிக்க