எண்ணாகமம் 31:41 Numbers 31:41
யெகோவாவுக்கு ஏறெடுத்துப் படைக்கும் அந்தப் பகுதியை, மோசே யெகோவா தனக்குக் கட்டளையிட்டபடி. ஆசாரியனாகிய எலெயாசாரிடம் கொடுத்தான்.
Moses gave the tribute to Eleazar the priest as an offering for the LORD, as the LORD had commanded Moses.