எண்ணாகமம் 31:49 Numbers 31:49
“உமது ஊழியக்காரராகிய நாங்கள் எங்களுடைய கையின் கீழிருக்கிற யுத்தமனிதர்களை கணக்கு பார்த்தோம்; அவர்களுக்குள்ளே ஒரு ஆளும் குறையவில்லை.
and said, “Your servants have counted the soldiers under our command, and not one of us is missing.