எண்ணாகமம் 31:51 Numbers 31:51
அப்பொழுது மோசேயும் ஆசாரியனாகிய எலெயாசாரும் எல்லாவித வேலைப்பாடுள்ள பொருட்களான அந்தப் பொன் ஆபரணங்களை அவர்களிடத்தில் வாங்கினார்கள்.
So Moses and Eleazar the priest received from them all the articles made out of gold.