தமிழ் வேதாகமம் Tamil Bible

எண்ணாகமம் 31:8 Numbers 31:8

அவர்களைக் கொன்றுபோட்டதும் அல்லாமல், மீதியானியர்களின் ஐந்து ராஜாக்களாகிய ஏவி, ரேக்கேம், சூர், ஊர், ரேபா என்பவர்களையும் கொன்றுபோட்டார்கள். பேயோரின் மகனாகிய பிலேயாமையும் பட்டயத்தினாலே கொன்றுபோட்டார்கள்.

எண்ணாகமம் 31:8 · IRV

Among the slain were Evi, Rekem, Zur, Hur, and Reba—the five kings of Midian. They also killed Balaam son of Beor with the sword.

Numbers 31:8 · BSB
எண்ணாகமம் 31 முழுவதும் வாசிக்க