தமிழ் வேதாகமம் Tamil Bible

எண்ணாகமம் 31:9 Numbers 31:9

அன்றியும் இஸ்ரவேல் இராணுவம் மீதியானியர்களின் பெண்களையும் குழந்தைகளையும் சிறைபிடித்து, அவர்களுடைய மிருகஜீவன்களாகிய ஆடுமாடுகள் யாவையும், மற்ற சொத்துகள் அனைத்தையும் கொள்ளையிட்டு,

எண்ணாகமம் 31:9 · IRV

The Israelites captured the Midianite women and their children, and they plundered all their herds, flocks, and goods.

Numbers 31:9 · BSB
எண்ணாகமம் 31 முழுவதும் வாசிக்க