தமிழ் வேதாகமம் Tamil Bible

எண்ணாகமம் 32:1 Numbers 32:1

ரூபன், காத் சந்ததிக்கும் ஆடுமாடுகள் மிகவும் திரளாக இருந்தது; அவர்கள் யாசேர் தேசத்தையும் கீலேயாத் தேசத்தையும் பார்த்தபோது, அது ஆடுமாடுகளுக்குத் தகுந்த இடமென்று கண்டார்கள்.

எண்ணாகமம் 32:1 · IRV

Now the Reubenites and Gadites, who had very large herds and flocks, surveyed the lands of Jazer and Gilead, and they saw that the region was suitable for livestock.

Numbers 32:1 · BSB
எண்ணாகமம் 32 முழுவதும் வாசிக்க