தமிழ் வேதாகமம் Tamil Bible

எண்ணாகமம் 32:13 Numbers 32:13

அப்படியே யெகோவாவுடைய கோபம் இஸ்ரவேலின் மேல் வந்தது; யெகோவாவுடைய சமுகத்தில் தீங்குசெய்த அந்தச் சந்ததியெல்லாம் அழிந்துபோகும்வரை அவர்களை வனாந்திரத்திலே 40 வருடங்கள் அலையச்செய்தார்.

எண்ணாகமம் 32:13 · IRV

The anger of the LORD burned against Israel, and He made them wander in the wilderness forty years, until the whole generation who had done evil in His sight was gone.

Numbers 32:13 · BSB
எண்ணாகமம் 32 முழுவதும் வாசிக்க